வேளாங்கண்ணியில் வாடகைக்கு எடுத்த அறையை காலி செய்ய கூறிய விடுதி மேனேஜரை கத்தியால் வெட்டிய 2 பேர் கைது 2 பேர் தப்பி ஓட்டம் Aug 13, 2024 324 வேளாங்கண்ணியில் தனியார் விடுதியில், வாடகை நேரம் முடிந்தும் தங்கியிருந்ததால் அறையை காலி செய்ய கூறிய மேலாளர் மற்றும் உதவியாளரை கத்தியால் வெட்டிய போதை ஆசாமிகள் 2 பேரை போலீசார் கைது செய்தனர். சரண்ஜி ர...